இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொரு உல்லாச கப்பல்

Loading… ‘மீன் ஷ்சிப் 5’ என்ற பாரிய பயணிகள் உல்லாச கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரும் இந்தக் கப்பல் முதலில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம்கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் இறங்குத்துறைக்கு இந்த கப்பலை நங்கூரமிட இடவசதி செய்யப்பட்டுள்ளது. Loading… இதன்பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்து அன்றைய தினமே சுற்றுலா பயணிகளுடன் புறப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் … Continue reading இலங்கைக்கு வரவுள்ள மற்றுமொரு உல்லாச கப்பல்